MARC காட்சி

Back
மேலப்பனையூர் செப்பேடு
245 : _ _ |a மேலப்பனையூர் செப்பேடு -
500 : _ _ |a

வென்று மாலையிட்டான் என்பவன் குழிபிறையில் நாகமாணிக்கத்தாள் அழகிய நல்லாள் என்ற பெண்ணுடன் (தேவரடியாள்) கூடியிருந்தான். அப்பொழுது அவ்வூர் பிடாரி கோயிலில் திருவிழா நிகழ்ந்தது. தெய்வத்தை இருவரும் வழிபடச் சென்ற போது வென்று மாலையிட்டான் இறந்து போனான். அதனால் நாகமாணிக்கத்தாள் உடன்கட்டை ஏறித் தன்னுயிர் மாய்த்துக் கொண்டாள். ஊரில் உள்ள நான்கு வகையான மக்களும் கூடி, வென்று மாலையிட்டான் காணியில் நாலில் ஒரு பங்கினை அவளது நினைவாகக் கோயிலுக்குக் கொடுத்துள்ளனர். வாகை மங்கலமான குழிபிறையின் நிலத்தரசுகளாகக் கார்காத்த வேளார் குறிப்பிடப்படுகின்றனர்.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், மேலப்பனையூர், குழிபிறை, தேவரடியாள், கார்காத்த வேளார்
752 : _ _ |a மேலப்பனையூர் |c மேலப்பனையூர் |d புதுக்கோட்டை |f திருமயம்
906 : _ _ |a கி.பி.18-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.33453
915 : _ _ |a 78.6739117
995 : _ _ |a TVA_CPS_00066
barcode : TVA_CPS_00066
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-001.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-002.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-003.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-004.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-005.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-006.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-007.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-008.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-009.jpg

TVA_CPS_00065_மீனாட்சிபுரம்-010.jpg