| 245 | : | _ _ |a மானூர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a மானூரில் வேலாயுத சாமியார் ஏற்படுத்திய சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அபிஷேகம், நெய்வேத்தியம், திருவிளக்கு, 16 வகை உபசாரம் முதலிய வழிபாடுகள் தொடர்ந்து நடப்பதற்காகப் பலபகுதிகளில் உள்ள விசுவகர்ம ஆசாரிமார்களும், பலபகுதிகளில் உள்ள பள்ளுகளும், குடும்பர்களும் வருடந்தோறும் ஒவ்வொரு குடிக்கு 1 பணம் வீதம் கொடுப்பது என்று நிறைவேற்றிய தீர்மானம் இச்செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இத்தீர்மானம் அக்கசாலைப் பிள்ளையார் கோயிலில் கூடி நிறைவேற்றப்பட்டது. விசுவகர்மாக்களின் தோற்றம், வளர்ச்சி செயல்பாடுகள் குறிதத புராணம் ஏறத்தாழ 60 வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. பல திசை, பலசாதி, பலகுழு ஆசாரிமார்கள், பள்ளுகள், குடும்பன்களும் தீர்மானம் நிறைவேற்றியமை குறித்துச் சொல்லப்பட்டுள்ளனர். |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், மானூர், விசுவகர்ம ஆசாரிகள், விருதுநகர், பள்ளர், கம்மாளர் |
| 752 | : | _ _ |a மானூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் |c மானூர் |d விருதுநகர் |f திருச்சுழியல் |
| 906 | : | _ _ |a கி.பி.1754, 1759 |
| 914 | : | _ _ |a 8.8550055 |
| 915 | : | _ _ |a 77.6521807 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00064 |
| barcode | : | TVA_CPS_00064 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |