MARC காட்சி

Back
கோடியக்காடு செப்பேடு
245 : _ _ |a கோடியக்காடு செப்பேடு -
300 : _ _ |a 20 செ.மீ. நீளம், 33 செ.மீ. அகலம்
500 : _ _ |a

இச்செப்பேடு திருக்காளஹஸ்தியைச் சேர்ந்த சைவசிகாமணியான வயிரவநம்பியாபிள்ளை பொன்னம்பியார்க்கு திருவாசி என்ற கிராமமும் திருக்கோடீஸ்வரர் கொழக கோயில் பூசை உரிமையும், தேவதானம், தேவர் பணிகளும் அக்கோயில் ஆதிசண்டேஸ்வரர் பெயரால் பட்டயமாகக் கொடுக்கப்பட்டதைக் குறிக்கிறது. ஆதிசேது மடத்து  முதலிகள், மாகேஸ்வரர், கோயிலார், அரசினர் (ராசகரம்), அஞ்சுதேசத்து பரிகல சனங்கள் ஆகியோர் கோடீஸ்வரர் கோயிலில் கூடி எடுத்த முடிவாக இவ்வுரிமை சொல்லப்படுகிறது. கடற்கரைப் பகுதி ஆதலால் தீவுகள், திட்டுகள், உப்பளங்கள், சேதுசாலை, சேதுமடம் முதலியவை சொல்லப்படுகின்றன.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், கோடியக்காடு, பூசைக்காணி, தேவதானம், தேவர்பணி உரிமை, நாகப்பட்டினம்
752 : _ _ |a கோடியக்காடு |c கோடியக்காடு |d நாகப்பட்டினம் |f வேதாரண்யம்
906 : _ _ |a கி.பி.1273
914 : _ _ |a 10.3320355
915 : _ _ |a 79.7512033
925 : _ _ |a 20 செ.மீ. நீளம், 33 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00062
barcode : TVA_CPS_00062
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00061_ஆழ்வார்ப்பேட்டை-001.jpg

TVA_CPS_00061_ஆழ்வார்ப்பேட்டை-002.jpg

TVA_CPS_00061_ஆழ்வார்ப்பேட்டை-003.jpg

TVA_CPS_00061_ஆழ்வார்ப்பேட்டை-004.jpg

TVA_CPS_00061_ஆழ்வார்ப்பேட்டை-005.jpg

TVA_CPS_00061_ஆழ்வார்ப்பேட்டை-006.jpg

TVA_CPS_00061_ஆழ்வார்ப்பேட்டை-007.jpg