MARC காட்சி

Back
நெற்குப்பைச் செப்பேடு
245 : _ _ |a நெற்குப்பைச் செப்பேடு -
500 : _ _ |a

கார்காத்த வேளார்பட்டம் 7, நத்தம் 7057, குடிகாடு 1511, பிரமதேயம் 21, தேவதானம் 212 உள்ள பொன்னமராபதிப் பகுதியின் தலைமையிடமான ஒலியூரில் கரைச்சீட்டு 4 கரை புரையமார்க்கு காணியாட்சி முறைப்படி பிரித்துக் கொடுத்த செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. நான்கு கரையினராக மங்காத தேவன் உள்ளிட்டார், பாண்டியர் தேவன் உள்ளிட்டார், நேதிராயப்புரை உள்ளிட்டார், கண்டிய தேவன் நகுலராயன் உள்ளிட்டார் ஆகியோர் சொல்லப்பட்டுள்ளனர். இச்செப்பேட்டு விவரம் குடுமியான்மலை, பூலாங்குறிச்சி மலை, கன்னிமலை, பூவாலைக்குடி மலை ஆகிய இடங்களில் கல்வெட்டாகப் பதியப்பட்டதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், நெற்குப்பை, சிவகங்கை, கார்காத்த வேளார், கரையினர்
752 : _ _ |a நெற்குப்பை |c நெற்குப்பை |d சிவகங்கை |f திருப்பத்தூர்
906 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.2220032
915 : _ _ |a 78.5348507
995 : _ _ |a TVA_CPS_00058
barcode : TVA_CPS_00058
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00058_நெற்க்குப்பை-001.jpg

TVA_CPS_00058_நெற்க்குப்பை-002.jpg

TVA_CPS_00058_நெற்க்குப்பை-003.jpg

TVA_CPS_00058_நெற்க்குப்பை-004.jpg

TVA_CPS_00058_நெற்க்குப்பை-005.jpg

TVA_CPS_00058_நெற்க்குப்பை-006.jpg

TVA_CPS_00058_நெற்க்குப்பை-007.jpg

TVA_CPS_00058_நெற்க்குப்பை-008.jpg