| 245 | : | _ _ |a மேல்சேவூர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a சிதம்பரம் பதஞ்சலி மேலைமடம், பிட்சாமடம் ஆகியவற்றின் தலைவரான சிவாசாரியாரும், திருக்கண்ணபுரம் எச்சாராய்ய ஆசாரியாரும், தங்களது சிஷ்யர்களான உலகமாதேவிபுரம் (உலகாபுரம்) 24 கோத்திரத்துச் செட்டிகளை அழைத்து, அச்செட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட்டபோது சேவூர் இறைவன் தானும் ஒரு செட்டியாய் வந்து ஆபத்தைத் தடுத்து சிறை மீட்டார் என்றும் அவரை செட்டிகள் மறந்துவிட்டனர் என்றும் கூறி, மீண்டும் சேவூர் இறைவனுக்கு நின்றுபோன திருவிழா, வழிபாடுகளை நடத்த வேண்டும் என்று குறுிப்பிட்டனர். அதன்படி செட்டிகள் வருடா வருடம் தலைக்கட்டுக்கு 1/2 பணம், கலியாண முகூர்த்தத்தில் 5 பணம், தானப்பணம் 1, திருச்சினத்துக்கு ஒரு பணம் என வசூலித்துக் கொடுத்து சேவூர் இரங்கி மீட்ட சுவாமியார்க்கு தினப்படி வழிபாடு திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர் என்ற செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், மேல்சேவூர், செட்டிகள், உலகாபுரம் |
| 752 | : | _ _ |a மேல்சேவூர் அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோயில் |c மேல்சேவூர் |d விழுப்புரம் |f செஞ்சி |
| 906 | : | _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.1961372 |
| 915 | : | _ _ |a 79.5062408 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00057 |
| barcode | : | TVA_CPS_00057 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |