MARC காட்சி

Back
செங்கல்பட்டு வெள்ளிப்பட்டையம்
245 : _ _ |a செங்கல்பட்டு வெள்ளிப்பட்டையம் -
300 : _ _ |a 33 செ.மீ. நீளம், 23 செ.மீ. அகலம்
500 : _ _ |a

விக்டோரியா மகாராணியின் 50வது ஆண்டு நிறைவு விழா அன்னதானம் வழங்கப்பட்டும், இலவச சேலை, வேஷ்டிகள் வழங்கப்பட்டும் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் ராணியின் பெயர்ச் சிறப்பிற்காக கோயில தர்ம பரிபாலகர் மா.குப்புச்சாமி நாயுடுவின் குமாரரும் மாவட்ட நீதிமன்ற ரீடருமான மா.ராமானுஜ நாயுடு ரூ.300 மதிப்புள்ள தங்கக் காசு மாலை ஒன்றினை கோதண்டராமசாமிக்கு வழங்கியுள்ளார். இச்செய்தி இவ்வெள்ளிப் பட்டையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆங்கிலேயர், விக்டோரியா மகாராணி
752 : _ _ |a செங்கல்பட்டு கோதண்டராமசாமி கோயில் |c செங்கல்பட்டு |d காஞ்சிபுரம் |f செங்கல்பட்டு
905 : _ _ |a ஆங்கிலேயர்
906 : _ _ |a கி.பி.1886
914 : _ _ |a 12.6839952
915 : _ _ |a 79.9833483
925 : _ _ |a 33 செ.மீ. நீளம், 23 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00054
barcode : TVA_CPS_00054
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00054_செங்கல்பட்டு-001.jpg