MARC காட்சி

Back
எட்டயபுரம் செப்பேடு
245 : _ _ |a எட்டயபுரம் செப்பேடு -
300 : _ _ |a 52 செ.மீ. நீளம், 32 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருநெல்வேலிச் சீமையில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையப்பட்டுகளை ஆங்கிலேயக் கம்பெனி - தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டது. கட்டபொம்ம நாயக்கனை சிரச்சேதம் செய்தது ஆகிய செய்திகள் சொல்லப்படுகின்றன. பாளையப்பட்டுகளில் உள்ள கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட செய்திகள் சொல்லப்பட்டு இனியாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதின் விளம்பரமாக இச்செப்பேடு வெளியிடப்பட்டுள்ளது.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், வீரபாண்டிய கட்டபொம்மன், எட்டயபுரம், பாளையப்பட்டு, பாளையக்காரர், ஆங்கிலேயர், பேனர்மேன்
752 : _ _ |a எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயில் |c எட்டயபுரம் |d தூத்துக்குடி
905 : _ _ |a ஆங்கிலேயர்
906 : _ _ |a கி.பி.1779
914 : _ _ |a 9.1470884
915 : _ _ |a 77.9995589
925 : _ _ |a 52 செ.மீ. நீளம், 32 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00053
barcode : TVA_CPS_00053
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00053_எட்டயபுரம்-001.jpg

TVA_CPS_00053_எட்டயபுரம்-002.jpg

TVA_CPS_00053_எட்டயபுரம்-003.jpg

TVA_CPS_00053_எட்டயபுரம்-004.jpg

TVA_CPS_00053_எட்டயபுரம்-005.jpg

TVA_CPS_00053_எட்டயபுரம்-006.jpg

TVA_CPS_00053_எட்டயபுரம்-007.jpg

TVA_CPS_00053_எட்டயபுரம்-008.jpg