MARC காட்சி

Back
திருவாடுதுறைச் செப்பேடு
245 : _ _ |a திருவாடுதுறைச் செப்பேடு -
300 : _ _ |a 21 செ.மீ. நீளம், 13 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருச்செந்தூர் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியசுவாமி கோயில் திருப்பணி மற்றும் வழிபாட்டிற்காக செகவீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கரின் ஆட்சியின் கீழ் அமைந்த உம்பளக் கிராமம், சீவித்துக் கிராமம் ஆகிய அனைத்திடங்களிலும் உள்ள எல்லா சாதியினர் வீட்டிற்கும் ஆண்டு ஒன்றிற்கு மரக்கால் (குறுணி) தானியம் வீதம் வரி வசூலிக்கப் பிறப்பித்த ஆணையை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. முருகனின் பெருமையும், வீரபாண்டிய கட்டபொம்மனின் சிறப்புக்களும் சொல்லப்பட்டுள்ளன. செப்பேட்டினை எழுதியவர் இராயசம் குமாரசாமியா பிள்ளை மகன் சுப்பிரமணியபிள்ளை ஆவார்.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், வீரபாண்டிய கட்டபொம்மன், திருச்செந்தூர், கொடை
752 : _ _ |a திருவாடுதுறை |c திருவாடுதுறை |d தஞ்சாவூர்
905 : _ _ |a நாயக்கர் /செகவீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கர்
906 : _ _ |a கி.பி.1779
914 : _ _ |a 11.0385962
915 : _ _ |a 79.5181884
925 : _ _ |a 21 செ.மீ. நீளம், 13 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00052
barcode : TVA_CPS_00052
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

Tamilaga cheppedugal_Page_164-Front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_164-Front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_164-Front-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_164-Front-4&Tamilaga cheppedugal_Page_165 - Front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_165 - Front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_165-Backside-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_165-Backside-2&Tamilaga cheppedugal_Page_166-Backside-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_166-Backside-2 copy.jpg