| 245 | : | _ _ |a திருமானூர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a திருமானல்லூர் சேத்திரத்தில் உள்ள ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி குாயிலுக்கு ஸ்ரீவிசைய ஒப்பிலாத மழவராயர் குமாரர் ஸ்ரீ குமார ஒப்பில்லாத மழவராயர், திருமாநல்லூரில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலத்தை வேதம் வல்ல பிராமணர்க்கு கொடையாகக் கொடுத்துள்ளார். இந்நிலத்தில் கிடைக்கும் வருவாயில் 100 பூவராகன் (பணம்) அரசிற்குச் செலுத்திவிட்டு மிகுதியைக் கொண்டு கோயிலில் அபிஷேகம், நேய்வேதனம், திருவிளக்கு, திருமாலை முதலிய வழிபாட்டுச் செலவுகள் செய்திட செய்துள்ளார். இச்செப்பேட்டில் நிலத்தில் எல்லைகள் சொல்லப்படுவதுடன், திருமாநல்லூரின் எல்லைகளும் சொல்லப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், அரியலூர், திருமாநல்லூர், மழவராயர், ஸ்ரீகுமார ஒப்பில்லாத மழவராயர், ஸ்ரீவிசைய ஒப்பில்லாத மழவராயர் |
| 752 | : | _ _ |a திருமானூர் அருள்மிகு கைலாசநாதர் கோயில் |c திருமானூர் |d அரியலூர் |f அரியலூர் |
| 905 | : | _ _ |a மழவராயர் / ஸ்ரீ குமார ஒப்பில்லாத மழவராயர் |
| 906 | : | _ _ |a கி.பி.1790 |
| 914 | : | _ _ |a 10.9361552 |
| 915 | : | _ _ |a 79.1026315 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00051 |
| barcode | : | TVA_CPS_00051 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |