MARC காட்சி

Back
அம்மையநாயக்கனூர்ச் செப்பேடு
245 : _ _ |a அம்மையநாயக்கனூர்ச் செப்பேடு -
300 : _ _ |a 28 செ.மீ. நீளம் 18 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருமலை நாயக்கர் ஒருசமயம் அவசரமாகத் திருச்சிக்குச் சென்று மூன்று தினங்களில் மதுரை திரும்ப வேண்டியிருந்தது. வழக்கமாகப் பல்லக்குத் தூக்குபவர்களைக் கேட்க அவர்கள் தங்களது சனங்கள் சேகரமாக இல்லை. எனவே அம்மையநாயக்கனூர் பாளையப்பட்டுப் பல்லக்குத்தூக்கிகள் வந்துள்ளார்கள். அவர்களால் முடியும் என்று சொன்னார்கள். அவர்களைக் கேட்க அவர்கள் தூக்கிச் செல்வதாக ஒப்புக்கொண்டு மூன்று தினங்களில் மதுரையிலிருந்து திருச்சிக்குத் தூக்கிச் சென்று திரும்பினார்கள். அரசன் மகிழ்ந்து அவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தான். ஆனால் அவர்கள், நிலம் பிற்காலத்தில் தங்களிடம் தங்காது என்று கூறி தங்களுக்குக் குறிப்பிட்ட பகுதி நீர்நிலைகளில் மீன்பிடிக்க உரிமை பெற்றுக் கொண்டனர். அந்த உரிமையைக் குறிப்பதே இந்தச் செப்பேடாகும்.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, அம்மையநாயக்கனூர், திருமலை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், போயர்
752 : _ _ |a அம்மையநாயக்கனூர் |c அம்மையநாயக்கனூர் |d திண்டுக்கல் |f திண்டுக்கல்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 24.1.1629
914 : _ _ |a 10.166239
915 : _ _ |a 77.8389264
925 : _ _ |a 28 செ.மீ. நீளம் 18 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00005
barcode : TVA_CPS_00005
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்_முன்புறம்-001.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்_பின்புறம்-002.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-003.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-004.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-005.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-006.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-007.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-008.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-009.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-010.jpg

TVA_CPS_00005_அம்மையநாயக்கனூர்-011.jpg