| 245 | : | _ _ |a நத்தம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 31 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a நத்தம் பேட்டை, சொக்கலிங்கபுரம் பேட்டை ஆகிய சந்தைகளில் வணிகப் பொருள்களின் மீது வசூலிக்கப்படும் வரிகளைக் கொண்டு சொக்கலிங்க நாயக்கருக்கு பிரியமான கைலாசநாதர் கோயிலில் அர்த்த ஜாம பூசையும், பள்ளியறைக்குச் செல்லும் பல்லக்குச் சேவையும், பிற வழிபாடுகளும் சின்னய பண்டாரம் மூலம் 56 தேசத்து வணிகர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. மேற்சொன்ன பேடடைகளில் உள்ள இந்து வணிகர்கள் மட்டுமல்லாது இசுலாமிய வணிகர்களும் வரி தந்தமையால் இராவுத்தர் என்ற பின்னொட்டுச் சொல்லுடன் உள்ள இசுலாமிய வணிகர்களது பெயர்களால் தெரிய வருகிறது. 26 ஊர்களும் அங்கு உள்ளது வணிகர்கள் பெயர்களும் இசைவு தெரிவித்து இதனில் காணப்படுகின்றன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2021 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சொக்கலிங்க நாயக்கர், நத்தம் கோயில்பட்டி, கைலாசநாதர் கோயில், பாளையப்பட்டு, சொக்கலிங்கபுரம் |
| 752 | : | _ _ |a நத்தம் கோயில்பட்டி கைலாசநாதர் கோயில் |c நத்தம் கோயில்பட்டி |d திண்டுக்கல் |f நத்தம் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / சொக்கலிங்க நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.1714 |
| 914 | : | _ _ |a 10.2222024 |
| 915 | : | _ _ |a 78.2333743 |
| 925 | : | _ _ |a 31 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00046 |
| barcode | : | TVA_CPS_00046 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |