MARC காட்சி

Back
இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு
245 : _ _ |a இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு -
300 : _ _ |a 21 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

இரகுநாதசேதுபதி காத்ததேவர் மருமகன் குமாரமுத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர் குறிப்பிடப்படுகிறார். இவரது நன்மைக்காக இவரது பிரதானி ராமலிங்கம் பிள்ளையின் குரு ஸ்ரீகண்டதேவ முதலியார் மடத்திற்கு, சிறுகொம்பூதி என்ற கிராமம் கொடுக்கப்பட்டதை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. முதல் 35 வரிகளில் அரசரின் சிறப்புகள் ஏனைய செப்பேடுகளில் காணப்படும் வழக்கமான செய்திகளுடன் சொல்லப்படுகின்றன. ஊரின் நான்கு எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. இச்செப்பேட்டைச் சென்னவீரப் பண்டாரம் மகன் சென்ன வீரப்பன் எழுதியுள்ளார்.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2018
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சேதுபதி, இராமநாதபுரம், இரகுநாதசேதுபதி காத்ததேவர், குமார முத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர்
752 : _ _ |a இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் |c இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / இரகுநாதசேதுபதி காத்ததேவர் மருமகன் குமார முத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a கி.பி.1731-கி.பி.1759
914 : _ _ |a 9.370589
915 : _ _ |a 78.8334566
925 : _ _ |a 21 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00043
barcode : TVA_CPS_00043
book category : சேதுபதி
cover :
Primary File :

Tamilaga cheppedugal_Page_104-front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_104-front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_104-front-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_104-front-4&Tamilaga cheppedugal_Page_105-front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_105-front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_105-front-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_105-front-4 copy.jpg

Tamilaga cheppedugal_Page_105-front-5&Tamilaga cheppedugal_Page_106 - front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_106 - front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_106-backside-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_106-backside-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_107-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_107-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_107-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_108-front copy.jpg

Tamilaga cheppedugal_Page_109-backside copy.jpg