| 245 | : | _ _ |a இளையான்குடிச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 28.5 செ.மீ. நீளம், 17.5 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a சேதுபதி இளையான்குடியில் உள்ள இராசேந்திர சோழீஸ்வரர் மற்றும் மண்ணுள் மகிந்த ஈஸ்வரர் கோயில் ஆகியவற்றில் வழிபாடு மற்றும் திருவமுது படையல் ஆகியவை நடத்துவதற்காக ஆதிசைவரும், காசிபகோத்திரம், போதாயன சூத்திரம் சார்ந்தவருமான சுப்பிரமணிய நம்பியார் என்பவர்க்கு திருவுடையாபுரம் என்ற கிராமம் சர்வமான்யமாகக் கொடுத்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. திருவுடையாபுரம் கிராமத்தின் எல்லைகளும் அதன் நாட்டுப் பிரிவும் சொல்லப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2017 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சேதுபதி, விசையரெகுநாத பெரிய உடையார் தேவர், இராமநாதபுரம், இளையான்குடி |
| 752 | : | _ _ |a இளையான்குடி |c இளையான்குடி |d இராமநாதபுரம் |f இளையான்குடி |
| 905 | : | _ _ |a சேதுபதி / விசையரெகுநாத பெரிய உடையார் தேவர் |
| 906 | : | _ _ |a கி.பி.1733 |
| 914 | : | _ _ |a 9.627042 |
| 915 | : | _ _ |a 78.6257602 |
| 925 | : | _ _ |a 28.5 செ.மீ. நீளம், 17.5 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00042 |
| barcode | : | TVA_CPS_00042 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |