MARC காட்சி

Back
சிந்துமேட்டுப்பட்டிச் செப்பேடு
245 : _ _ |a சிந்துமேட்டுப்பட்டிச் செப்பேடு -
300 : _ _ |a 22.5 செ.மீ நீளம், 13 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருமலை நாயக்கரின் அரண்மனைக் காவலரான அரங்கயசாமி நாயக்கன் என்பவன் திருமலை மன்னர் வேட்டைக்குச் சென்றபோது உடன் சென்றான். ஒரு புலி வாலை முறுக்கிக் கொண்டு வருவதைக் கண்டு அரசரை யாதேனும் செய்து விடக்கூடும் என்றஞ்சி கல்வெடியால் இரண்டு குண்டுகள் போட்டு புலியைச் சுட்டு வீழ்த்தினான். அவனை பாராட்டிய திருமலை நாயக்கர் ஒரு ஆபரணத்தை அவ்விடத்திலேயே பரிசளித்து முகாம் இருந்த இடத்தில் அவருக்குச் சாப்பாடு போட்டுப் பாராட்டி அரண்மனை வந்து அவன் விருப்பத்திற்கிணங்க அவனது கிராமமான வாகைக்குளத்துக்கு நாட்டாண்மை முதன்மை வழங்கிச் செப்பேடும் அளித்துள்ளார்.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, சிந்துமேட்டுப்பட்டி, திருமலை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், அரங்கயசாமி, பாளையக்காரர், புலியைக் கொன்ற வீரன்
752 : _ _ |a சிந்துமேட்டுப்பட்டி |c சிந்துமேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 19.5.1654
914 : _ _ |a 9.8958918
915 : _ _ |a 77.8738864
925 : _ _ |a 22.5 செ.மீ நீளம், 13 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00004
barcode : TVA_CPS_00004
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00004_சிந்துமேட்டுப்பட்டி-001.jpg

TVA_CPS_00004_சிந்துமேட்டுப்பட்டி-002.jpg

TVA_CPS_00004_சிந்துமேட்டுப்பட்டி-003.jpg

TVA_CPS_00004_சிந்துமேட்டுப்பட்டி-004.jpg

TVA_CPS_00004_சிந்துமேட்டுப்பட்டி-005.jpg

TVA_CPS_00004_சிந்துமேட்டுப்பட்டி-006.jpg