MARC காட்சி

Back
மதுரை ஆரப்பாளையம் செப்பேடு
245 : _ _ |a மதுரை ஆரப்பாளையம் செப்பேடு -
300 : _ _ |a 32 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
500 : _ _ |a

இச்செப்பேடு மதுராபுரி முதலான 56 தேசத்தாரும் ருத்திரப்பச் செட்டியார், அழகப்ப செட்டியார், குமரன் சின்ன முத்தழகிரி செட்டி, பெரிய முத்தழகிரி செட்டி, வெங்கிடாத்திரி செட்டியார் ஆகிய உறவின் முறையாரும் மதுரையில் உள்ள குசவரில் சகல உறவின் முறையாரும் சேர்ந்து எழுதிய தீர்மானமாகும். திருப்பரங்குன்றத்தில் திருப்பணி முடியும் நிலையில் இருந்த போது தங்களுக்கான வரி வருவாய்களைத் திருப்பணிக்கு கொடுப்பதன்றும், மண்ப வரியாக ஒரு மண்பாண்டம் செய்யும் சக்கரத்துக்கு 5 பணம் வீதம் கொடுப்பதென்றும் முடிவு இதனை இப்பட்டயமாக எழுதியுள்ளனர். பட்டய வாசகர் மதுரைக் கோயில் கணக்கரால் சொல்லப்பட்டு மங்கை பாக ஆசாரியால் பொறிக்கப்பட்டுள்ளது.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2012
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், மதுரை, ஆரப்பாளையம், நாவணப்ப நாயக்கர், குயவர், திருப்பரங்குன்றம்
752 : _ _ |a மதுரை ஆரப்பாளையம் இராமலிங்க சுவாமிகள் மடாலயம் |c மதுரை |d மதுரை |f மதுரை
905 : _ _ |a நாயக்கர் / நாவணப்ப நாயக்கர்
906 : _ _ |a கி.பி.1760
914 : _ _ |a 9.9315573
915 : _ _ |a 78.1022729
925 : _ _ |a 32 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00037
barcode : TVA_CPS_00037
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-001.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-002.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-003.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-004.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-005.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-006.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-007.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-008.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-009.jpg

TVA_CPS_00037_மதுரை-ஆரப்பாளையம்-010.jpg