| 245 | : | _ _ |a முசிறி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 34 செ.மீ. நீளம், 22 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a மதுரை நாயக்க மன்னர் முத்து வீர சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் வீரமலைப் பாளையப்பட்டினைச் சேர்ந்த வளந்தநகரம் கம்பயனாயக்கர் முசிறி சோழீஸ்வரமுடையார் கற்பூரவல்லியம்மான் திருவிழா பூசைக் கட்டளைக்கு நாள் ஒன்றுக்கு 2 பணம் வீதம் மாதம் 6 வராகன் பொன்னாக, வருடத்திற்கு 72 வராகன் பொன் கூடலூர் காவல் தீர்வையிலிருந்து கொடுக்க கற்பூரவல்லி அம்மனுக்கு நீர்வார்த்துச் சண்டேசுவரர் பெயரில் சாசனம் எழுதிக் கொடுத்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2010 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், முசிறி, திருச்சி, முத்து வீர சொக்கநாத நாயக்கர் |
| 752 | : | _ _ |a சந்திர மௌலீஸ்வரர் கோயில் |c முசிறி |d திருச்சி |f முசிறி |
| 905 | : | _ _ |a நாயக்கர் / முத்துவீர சொக்கநாத நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.1710 |
| 914 | : | _ _ |a 10.94765155 |
| 915 | : | _ _ |a 78.43987762 |
| 925 | : | _ _ |a 34 செ.மீ. நீளம், 22 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00035 |
| barcode | : | TVA_CPS_00035 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |