| 245 | : | _ _ |a முசிறி செப்பேடு - |
| 500 | : | _ _ |a முசிறியான மும்முடிச் சோழ பேட்டை சோழீஸ்வரமுடையார் கோயிலுக்கு ஏற்கெனவே மானியமாக இருந்த ஏழரைக் காணியுடன் கூடுதலாக கிருஷ்ண சமுத்திர மகாசனங்கள் 2 காணியும் சுண்டக்காய் மகாசனங்கள் 2 காணியும் மானியம் கொடுத்துள்ளனர். ஆகக் கோயிலுக்குரிய 11 1/2 காணியினை சோழீஸ்வரமுடையார்-கற்பூரவல்லியம்மனுக்கு 8 1/2 காணி எனப் பிரித்து மானியமாக்கப்பட்டுள்ளது. இச்செப்பேடு கோயில் சண்டேஸ்வரர் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2009 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், முசிறி, திருச்சி, முத்து வீர சொக்கநாத நாயக்கர் |
| 752 | : | _ _ |a சந்திர மௌலீஸ்வரர் கோயில் |c முசிறி |d திருச்சி |f முசிறி |
| 905 | : | _ _ |a நாயக்கர் / முத்துவீர சொக்கநாத நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.1709 |
| 914 | : | _ _ |a 10.94765155 |
| 915 | : | _ _ |a 78.43987762 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00034 |
| barcode | : | TVA_CPS_00034 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |