MARC காட்சி

Back
திருநெல்வேலிச் செப்பேடு
245 : _ _ |a திருநெல்வேலிச் செப்பேடு -
500 : _ _ |a

குடநாட்டு வள்ளிக்குட்டத்து தலைவர்கள் மன்னன் கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருவேங்கடநாதர் ஆகியோர் நலமாக இருக்க வேண்டுமென்ற வேண்டுதலின் பேரில் திருநெல்வேலி நெல்வேலிநாதசுவாமி - வடிவம்மன் கோயிலில் உச்சி கால பூசையாக அறம் வளர்த்துக் கட்டளை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிற தரிசைக்காடு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிறது தரிசைக்காடு ஒன்றினை தன்மதானமாக 5 பொன் காசுக்கு விற்றுக் கொடுத்து ஆவணம் எழுதிக் கொடுத்துள்ளனர். வன்னிக் குட்டத்தில் உள்ள இந்நிலத்தின் நான்கு எல்லைகள் இச்செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளன. கோயில் காரியம் செய்யும் சக்கரவர்த்திகள் பேரில் இவ்வாவணம் எழுதப்பட்டுள்ளது.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2007
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, பாலக்கோம்பை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில், ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், வன்னிக்குட்டம்
752 : _ _ |a திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் |c திருநெல்வேலி |d திருநெல்வேலி |f திருநெல்வேலி
905 : _ _ |a நாயக்கர் / ரங்க கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கர்
906 : _ _ |a கி.பி.1682
914 : _ _ |a 8.7139126
915 : _ _ |a 77.7566523
995 : _ _ |a TVA_CPS_00032
barcode : TVA_CPS_00032
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

Tamilaga cheppedugal_Page_041-Front&Tamilaga cheppedugal_Page_042-Front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_042-Front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_042-Front-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_042-Front-4&Tamilaga cheppedugal_Page_043 - Front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_043 - Front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_043 - Front-3&Tamilaga cheppedugal_Page_043-Backside copy.jpg