MARC காட்சி

Back
வன்னிவலம்பட்டி செப்பேடு
245 : _ _ |a வன்னிவலம்பட்டி செப்பேடு -
300 : _ _ |a 22 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
500 : _ _ |a

காவல்காரர்கள் மதுரை கச்சேரியில் பணம், காணிக்கைகள் செலுத்திக் கொண்டிருந்த போது திருமலை நாயக்கர் நடைமேடையில் தெற்குப்பகுதியில் வந்து நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அளகன் முந்திரி என்பவர் தான் கொண்டு வந்திருந்த ஆட்டுக்கிடாயை தென்முகமாகத் திருப்பி அதன் தலையை முறித்துப் பலி கொடுத்தான். அரசனின் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட பலி என்பதை உணர்ந்து அரசன் தேவயன்குறிச்சி வன்னிலம்பட்டி என்ற இரு கிராமங்களை அவனது நாட்டாண்மை கிராமங்களாக்கி மானியம் கொடுத்தான். இவ்விரு கிராமங்களின் எல்லைகளும், அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், வன்னிவலம்பட்டி, பேரையூர்
752 : _ _ |a வன்னிவலம்பட்டி |c வன்னிவலம்பட்டி |d மதுரை |f பேரையூர்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a கி.பி. 1625
914 : _ _ |a 9.74363872
915 : _ _ |a 77.86131579
925 : _ _ |a 22 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00030
barcode : TVA_CPS_00030
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00030_வன்னிவலம்பட்டி-001.jpg

TVA_CPS_00030_வன்னிவலம்பட்டி-002.jpg

TVA_CPS_00030_வன்னிவலம்பட்டி-003.jpg

TVA_CPS_00030_வன்னிவலம்பட்டி-004.jpg

TVA_CPS_00030_வன்னிவலம்பட்டி-005.jpg

TVA_CPS_00030_வன்னிவலம்பட்டி-006.jpg

TVA_CPS_00030_வன்னிவலம்பட்டி-007.jpg