MARC காட்சி

Back
திருமுருகன்பூண்டிச் செப்பேடு
245 : _ _ |a திருமுருகன்பூண்டிச் செப்பேடு -
300 : _ _ |a 46.5 செ.மீ. நீளம், 29 செ.மீ. அகலம்
500 : _ _ |a

ஆண்ட சுப்ரமணிய பட்டர் என்பவரை அடக்கமுடையார்கள் என்ற பனைமரம் ஏறுவோர் தங்கள் குருவாக ஏற்றுக் கொண்டதையும், அவர் தங்கள் குலத்தவரிடையேற்படும் வழக்குகளைத் தீர்த்து, தண்டனை வழங்க வல்லவர் என்று ஒப்புக் கொண்டதையும், அவருக்குக் குரு காணிக்கையாக ஒவ்வொரு ஆண்டும் குடி ஒன்றுக்கு ஐந்து பணமும் ஒரு தரகு கருப்பு கட்டியும் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததையும் இச்செப்பேடு குறிக்கிறது. இவர்களது குலதெய்வம் புடவாத்தாள். நாடாச்சியம்மை என்றும் குறிக்கப்படுகின்றது. இவர்கள் பரமசிவனால் ஏழு கன்னிகளிடம் உண்டான எழுவரில் மூவரான அடக்கமுடையார் பிரிவினர் என்றும், அடக்கமுடையார் தேவலோகத்தில் பூவெடுத்துப் பால் காவடி கொண்டு சிவனை வழிபட்டவர்கள் என்றும், பேச்சி, நீலி முதலிய பேய்களிடம் சபலம் கொண்டதால் பூலோகத்தில் பனைமரமேறிகளாக மாறினர் என்றும் இவர்கள் தோற்றம் விளக்கப்படுகிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருமுருகன்பூண்டி, கோவை, கோயம்புத்தூர், அளகாத்திரி நாயக்கன்
752 : _ _ |a திருமுருகன்பூண்டி |c திருமுருகன்பூண்டி |d கோயம்புத்தூர்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
914 : _ _ |a 11.1701399
915 : _ _ |a 77.3123396
925 : _ _ |a 46.5 செ.மீ. நீளம், 29 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00025
barcode : TVA_CPS_00025
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-007.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-001.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-002.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-003.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-004.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-005.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-006.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-008.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-009.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-010.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-011.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-012.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-013.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-014.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-015.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-016.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-017.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-018.jpg

TVA_CPS_00025_திருமுருகன்பூண்டி-019.jpg