MARC காட்சி

Back
திருகாந்தீசுவரம் செப்பேடு
245 : _ _ |a திருகாந்தீசுவரம் செப்பேடு -
300 : _ _ |a 33.5 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகவும், வடமலையப்ப பிள்ளைக்குப் புண்ணியமாகவும் காந்தீசுவரம் இறைவனுக்குச் சிறுகலைச் சந்தி வழிபாடு செய்யப்பட்டது. இவ்வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின் படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்த செப்பேடு இதுவாகும்.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருநெல்வேலி, காந்தீசுவரம்
752 : _ _ |a திருகாந்தீசுவரம் |c திருகாந்தீசுவரம் |d திருநெல்வேலி |f ஸ்ரீவைகுண்டம்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 19.8.1637
914 : _ _ |a 8.6312152
915 : _ _ |a 77.9124605
925 : _ _ |a 33.5 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00024
barcode : TVA_CPS_00024
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-001.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-002.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-003.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-004.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-005.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-006.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-007.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-008.jpg

TVA_CPS_00024_திருகாந்தீசுவரம்-009.jpg