MARC காட்சி

Back
திருவிந்தளூர் செப்பேடுகள்
245 : _ _ |a திருவிந்தளூர் செப்பேடுகள் -
500 : _ _ |a

           இதுவரை கிடைத்த செப்பேடுகளில் மிக அதிக எடை கொண்ட செப்பேடு இது. இதன் எடை 150 கிலோ. இச்செப்பேட்டில் மொத்தம் உள்ள வரிகள் 3442 ஆகும்.  இந்தச் செப்பேட்டில் இரு நிலதானங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று முதலாம் இராசாதிராசன் அளித்த நிலக்கொடையாகும். இம்மன்னனின் 35-வது ஆட்சியாண்டில் 10 ஊர்களை தானமாக வழங்கினான். 311 வேலி விளைநிலம், 9 வேலி மாந்தோப்பு என மொத்தம் 320 வேலி நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது கொடையாக இரண்டாம் ராசேந்திரன் 32 கிராமங்களை ஒன்றிணைத்து தனது பெயரிலேயே அகர பிரம்மதேய ராஜேந்திர சதுர்வேதி மங்கலம் எனப் பெயரிட்டு வேதங்களில் சிறந்த 730 சதுர்வேதி பட்டர்களுக்கு நிலதானம் வழங்கியுள்ளான்.

510 : _ _ |a

1.  திருஇந்தளூர் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை-600 008.

546 : _ _ |a தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர்,சோழர், முற்காலச் சோழர், திருஇந்தளூர், கழுகாணி முட்டம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கைலாசநாதர் கோயில்
752 : _ _ |a கழுகாணி முட்டம்-கைலாசநாதர் கோயில் |c திருஇந்தளூர் |d நாகப்பட்டினம் |f மயிலாடுதுறை
905 : _ _ |a சோழர் / இரண்டாம் ராஜேந்திர சோழன்
906 : _ _ |a கி.பி.1058
907 : _ _ |a 4
914 : _ _ |a 11.11619074
915 : _ _ |a 79.6525526
995 : _ _ |a TVA_CPS_00192
barcode : TVA_CPS_00192
book category : சோழர்
Primary File :

Thiruindalur-009.jpg

Thiruvindalur-003.jpg

123456S.jpg