MARC காட்சி

Back
திருத்தணி செப்பேடுகள்
245 : _ _ |a திருத்தணி செப்பேடுகள் -
500 : _ _ |a

          பராந்தகச் சோழனின் 25-வது ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட இச்செப்பேடு தலைவேடு, மாயன்காடு, கிழகல் என்ற மூன்று கிராமங்களை மேல்இருஞ்சேரு கிராமத்தில் உள்ள பிராமணர்களுக்கு கொடை வழங்கியதைக் குறிப்பிடுகிறது. குன்றவர்த்தன கோட்டத்தைச் சேர்ந்த நடுவின் மலைப்பகுதியைச் சேர்ந்த இலத்தூர், திருத்தணி ஆகிய இரு கிராமங்களின் நாட்டார்கள், இல்லாகல், மாயன்காரு மற்றும் தலைவேடு ஆகிய மூன்று ஊர்கள் ஒன்றிணைப்பதை மேற்பார்வையிட்டு, இம்மூன்று கிராமங்களையும் மேல் இருஞ்சேரு கிராமத்தோடு இணைக்க வேண்டும்.  இந்நாட்டார்கள் இம்மூன்று கிராமங்களுக்கும் ஆண்டுதோறும் பங்காவார வரியாக் கிடைக்கும், 3000 காடி நெல்லையும், 9 கழஞ்சு பொன்னையும் மேல் இருஞ்சேரு பிராமணர்களுக்கு அளிக்க வேண்டும். இந்நிலக் கொடை பிரம்மவனவாதி ராஜன் கேட்டுக் கொண்டதால் வழங்கப்பட்டது. கிள்ளிநல்லூர் ஊரைச் சேர்ந்த சர்வதேவனும், ரானசிம்ஹனும் இக்கொடையை அரசன் சார்பில் வழங்கியுள்ளார்கள்.

510 : _ _ |a

Dr.R.Nagaswamy, Thiruttani and Velanjeri copper plates, Tamilnadu State Department of Archaeology, Chennai, 1979

546 : _ _ |a தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருத்தணி, வேளஞ்சேரி, திருவள்ளூர், சோழர், முற்காலச் சோழர், முதலாம் பராந்தகன்
752 : _ _ |a திருத்தணி |c திருத்தணி |d திருவள்ளூர் |f திருவள்ளூர்
905 : _ _ |a சோழர் / முதலாம் பராந்தகன்
906 : _ _ |a கி.பி.932
907 : _ _ |a 25
914 : _ _ |a 13.1758491
915 : _ _ |a 79.6109049
995 : _ _ |a TVA_CPS_00190
barcode : TVA_CPS_00190
book category : சோழர்
cover :
Primary File :

Tirutani-Plate - 4-1-2.jpg

Tirutani-Plate - 4-1-3.jpg

Tirutani-Plate - 4-2-1.jpg

Tirutani-Plate - 4-2-2.jpg

Tirutani-Plate - 5-1-1.jpg

Tirutani-Plate - 5-1-2.jpg

Velancheri-001.jpg

Tirutani-Plate - 1.jpg

Tirutani-Plate - 2-1-1.jpg

Tirutani-Plate - 2-1-2.jpg

Tirutani-Plate - 2-2-1.jpg

Tirutani-Plate - 3 -1-1.jpg

Tirutani-Plate - 3--1-2.jpg

Tirutani-Plate - 3-2-1.jpg

Tirutani-Plate - 3-2-2.jpg

Tirutani-Plate - 4-1-1.jpg