MARC காட்சி

Back
திருமக்கோட்டைச் செப்பேடு
245 : _ _ |a திருமக்கோட்டைச் செப்பேடு -
300 : _ _ |a 33.5 செ.மீ x 21.2 செ.மீ
500 : _ _ |a

          சரபோசி மன்னர் ஆட்சிக் காலத்தில் பட்டுக்கோட்டைச் சுபாவைச் சேர்ந்த மதுக்கூர்ச் சீமையில் பெரியகோட்டை மாகாணத்தில் கானு சாயபு, சிங்கராச பண்டிதர் ஆகியோர் நிருவாகம் செய்யும்போது அப்பகுதியில் உகந்தாச்சியாபிள்ளை என்பவர் அபாலுதாராக இருந்தார். அப்பெரியகோட்டை மாகாணத்துக்கு உட்பட்ட ஆவிக்கோட்டை, கழிச்சாங்கோட்டை, உலையக்கொன்றம், கணியாகுறிச்சி, சொக்கநாதநல்லூர் ஆகிய ஐந்து ஊர்களின் குடியானவர்கள், ஊர் நன்செய் புன்செய் விளைவில் கலத்துக்கு நாழி நெல் மெய்குநாத சுவாமிக்கு அளிப்பதாக எழுதித் தந்துள்ளனர்.

          மேற்கண்ட ஊர்களுக்கு முறையே, நல்லவநாடன், கலிக்கநாடன், கஞ்சமலைத் தேவர், சிதம்பரத் தேவர், குண்ணப்பதேவர், வாலாமுத்து தேவர், நல்லகுட்டித் தேவர், ஆதியப்ப தேவர், திருமலைக் கொழுந்தா பிள்ளை, குப்பத் தேவர், லெட்சுமணத் தேவர், அய்யா முதலியார் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர்.

510 : _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், மேலவாயில், மராட்டியர், சரபோசி, திருமக்கோட்டை, ஞானபுரீசுவரர் கோயில், மன்னார்குடி
752 : _ _ |a திருமக்கோட்டை |c திருமக்கோட்டை |d தஞ்சாவூர் |f மன்னார்குடி
905 : _ _ |a தஞ்சை மராட்டியர் / சரபோசி
906 : _ _ |a கி.பி.1549
914 : _ _ |a 10.53545236
915 : _ _ |a 79.45559913
925 : _ _ |a 33.5 செ.மீ x 21.2 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00188
barcode : TVA_CPS_00188
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00188_திருமக்கோட்டை-செப்பேடு-001.jpg

TVA_CPS_00188_திருமக்கோட்டை-செப்பேடு-002.jpg

TVA_CPS_00188_திருமக்கோட்டை-செப்பேடு-003.jpg

TVA_CPS_00188_திருமக்கோட்டை-செப்பேடு-004.jpg

TVA_CPS_00188_திருமக்கோட்டை-செப்பேடு-005.jpg

TVA_CPS_00188_திருமக்கோட்டை-செப்பேடு-006.jpg