| 245 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 35.5 செ.மீ x 21 செ.மீ |
| 500 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணத் தம்பிரான் அவர்கள் வசம் திருவெண்காட்டில் மகேசுவர பூசை அன்னதானக் கட்டளைக்காகத் திருக்கடவூர்ச் சீமை வடக்கு வட்டம் ஏழு மாகாணத்தைச் சேர்ந்த நாட்டார் அதாவது பெருநிலக் கிழார்கள் அளித்த 100 கலம் நெல் கொடைபற்றிக் கூறப்படுகிறது. அதனை ஒப்புக் கொண்டு அந்தந்த மாகாணத்தின் சார்பில் சிலர் கையொப்பம் இட்டுள்ளனர். இந்தச் செப்பேட்டுச் செய்தியை எழுதியவர் குண்ணமருதூர்ப் பல்லவராய திருவேங்கிடம் என்பவர். சாட்சிக் கையொப்பமிட்டவர்கள் மணிக்கிராமச் சேரி பிறவிப் பெருமாள் பிள்ளை, பெருநாட்டுக் கட்டளை தானாபதி வேங்கிடத்தையன் ஆகியோர் ஆவர். |
| 510 | : | _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ் |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், தஞ்சை மராட்டியர், மராட்டியர், முதலாம் சரபோஜி மன்னர், சரபோஜி, திருவாவடுதுறை, ஆதினம், நாகப்பட்டினம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a தஞ்சை மராட்டியர் / முதலாம் சரபோசி |
| 906 | : | _ _ |a 3.3.1712 |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 925 | : | _ _ |a 35.5 செ.மீ x 21 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00180 |
| barcode | : | TVA_CPS_00180 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |