MARC காட்சி

Back
தேரூர் வில்லிச் செப்பேடு
245 : _ _ |a தேரூர் வில்லிச் செப்பேடு -
500 : _ _ |a

          நாஞ்சில் நாட்டுச் கீழ்ப்பேரூர் மன்னர் வீர ரவிபால மார்த்தாண்ட வர்மராய சிறவாய் மூத்தவர் 1734 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தலைவர் அவர்கட்கு தேரூர் வில்லிகள் பற்றில் நிலம் அளித்த செய்தியை மிகவும் விரிவாக இச்செப்பேடு கூறுகிறது.

          நில அளவைகளும், அந்நிலத்திற்குரிய விதை அளவுகளும் அதன் வருவாயிலிருந்து பெறவேண்டிய நெல், பொன் போன்ற அளவுகளும் பல குறியீட்டில் குறிக்கப்பட்டுள்ளன. நாஞ்சில் நாட்டில் மடம் ஏற்படுத்திய செய்திகளும் உள்ளன. சோழநாடு புனல்நாடு என்று கூறப்பட்டுள்ளது. அரசன் கற்குளத்து உடையார் விளாகத்தில் எழுந்தருளியிருக்கும்போது இக்கொடை கொடுக்கப்பட்டது

          இச்செப்பேட்டை எழுதியவன் கோட்டாறு சிற்பன் நல்ல மாடன் அணைஞ்ச பெருமாள் மார்த்தாண்டன் சிறப்புரந்தான் என்பவன். அரசன் பெயரால் மார்த்தாண்டம் புதுவூர் என்ற ஊர் ஏற்படுத்தப்பட்டது.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a வடமொழி-கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தேரூர் வில்லி, நாஞ்சில் நாடு, கீழ்ப்பேரூர், வீரரவிபால மார்த்தாண்ட வர்மராய சிறவாய் மூத்தவர்
752 : _ _ |a தேரூர் வில்லி |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
905 : _ _ |a நாஞ்சில் நாடு / கீழ்ப்பேரூர் மன்னர் வீர ரவிபால மார்த்தாண்ட வர்மராய சிறவாய் மூத்தவர்
906 : _ _ |a கி.பி.1734
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
995 : _ _ |a TVA_CPS_00177
barcode : TVA_CPS_00177
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00168_தேரூர்வில்லி-001.jpg

TVA_CPS_00168_தேரூர்வில்லி-002.jpg