| 245 | : | _ _ |a வடமொழிச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 21 செ.மீ X 14 செ.மீ |
| 500 | : | _ _ |a 27.12.1383 அன்று விசயநகர மன்னர் புக்கருடைய மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆட்சி செய்யும்போது (1377-1404) அவருடைய அமைச்சர் முத்தய்ய தண்ட நாயகன் புன்னத்தூர் என்ற ஊரை முத்தய்ய தண்ட நாயகபுரம் என்று பெயர் மாற்றி சிதம்பரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு விளக்குகிறது. சிதம்பரம் வியாக்ரபுரம் என்றும், நடராசர் கனகசபா நாயகர் என்றும் குறிக்கப் பெறுகிறார். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வணங்கிய காரணத்தால் சிதம்பரம் வியாக்ரபுரம் எனப்பட்டது. தமிழில் பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப் பெறும் இச்செப்பேட்டில் முத்தய்ய தண்ட நாயகன் பற்றிய புகழ்மொழிகள் பல கூறப்பட்டுள்ளன. புனிதக் துங்கபத்திரைக் கரையும் விருப்பாட்சனின் புகழும் கூறப்பட்டுள்ளன. கிரியா சக்தியின் பெருமைகள் பலபடக் கூறப்பட்டுள்ளன. முக்கியமான இந்த விசயநகரக் காலச் செப்பேடு இன்னும் விசயநகர வரலாற்றில் குறிக்கப் பெறவில்லை. |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a வடமொழி-நந்திநாகரி |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், வடமொழிச் செப்பேடு, முத்தய்ய தண்ட நாயகன், நந்திநாகரி, விசயநகர காலம் |
| 752 | : | _ _ |a திருப்பனந்தாள் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a விஜயநகரம் / முத்தய்ய தண்ட நாயகன் |
| 906 | : | _ _ |a 27.12.1383 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 21 செ.மீ X 14 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00174 |
| barcode | : | TVA_CPS_00174 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |