| 245 | : | _ _ |a திருமாஞ்சோலைச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22.5 செ.மீ X 17.3 செ.மீ |
| 500 | : | _ _ |a முக்கால் வட்ட வடிவில் அமைந்த கைப்பிடியின் அடிப்பகுதியில் பீடத்தின்மேல் முத்தலைச் சூலமும் அதன்கீழ் ஒரு சிவலிங்கமும் வரைகோட்டு ஒவியத்தில் வரையப் பட்டுள்ளது. இராசேந்திர சோழவளநாட்டுப் பொய்யூர்க் கூற்றத்தில் உள்ளது பாப்பாகுடி நாடு. அங்கு குறுநில மன்னராக விளங்கி அதிகாரம் செலுத்துபவர்கள் விசையாத்தேவர் பரம்பரையினர். அம்மரபில் வந்த ராசறுரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தெலுங்கு |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், திருமாஞ்சோலை, பாப்பாநாடு சமீன், ஜமீன், இராமலிங்கம் விசையாத் தேவர் |
| 752 | : | _ _ |a திருமாஞ்சோலை |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a பாப்பாநாடு ஜமீன் / இராமலிங்கம் விசையாத் தேவர் |
| 906 | : | _ _ |a கி.பி.1736 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 22.5 செ.மீ X 17.3 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00169 |
| barcode | : | TVA_CPS_00169 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |