| 245 | : | _ _ |a சின்னம்பட்டிச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 27 செ.மீ X 21 செ.மீ |
| 500 | : | _ _ |a இச் செப்பேட்டின் கைப்பிடி உடைந்து மீண்டும் பற்றவைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியில் அடிப்பகுதியில் மலர்மாலை சூட்டப்பெற்று ஒரு சிவலிங்கமும் அதன் முன்பு ஒரு முத்தலைச் சூலமும் வரையப்பட்டுள்ளது. பிற வேலைப்பாடுகள் இல்லை. ஒரு மகர சங்கராந்திப் புண்ணிய தினத்தில் காசி விசுவநாதருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் நித்திய பூசைக் கட்டளைக்கும், கார்த்திகை, விசாகப் பூசைக்கும், அன்னதானத்திற்கும், காசியில் வாழும் பிராமணர்கட்கு வருட அர்ச்சனை, மகசுேவரபூசை வில்வத்தோட்டம் ஆகியவற்றிற்கும் தாமிரபரணித் தீரத்தில் அரியநாபுரம் செவ்வலாகோட்டம் சிற்றுார் சின்னம்பட்டியைக் கொடையாகக் கொடுக்கப்பட்ட செய்தியை இத்தெலுங்குச் செப்பேடு கூறுகிறது. இக்கொடை காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்கள் வசம் அளிக்கப்பட்டுள்ளது. சிவராமய்யா என்பவர் இச்செப்பேட்டை எழுதியுள்ளார். |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தெலுங்கு |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், மதுரை நாயக்கர், விசயரங்க சொக்கநாத நாயக்கர், தெலுங்கு, சின்னம்பட்டி |
| 752 | : | _ _ |a சின்னம்பட்டி |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a மதுரை நாயக்கர் / அரசன் விசயரங்க சொக்கநாத நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.1726 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 27 செ.மீ X 21 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00167 |
| barcode | : | TVA_CPS_00167 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |