MARC காட்சி

Back
வள்ளைக்குளம் செப்பேடு
245 : _ _ |a வள்ளைக்குளம் செப்பேடு -
300 : _ _ |a 23.5 செ.மீ x 19 செ.மீ
500 : _ _ |a

          சிவகங்கை அரசர் அரசு நிலையிட்ட முத்து வடுகனாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள் தருமபுரம் குருஞான சம்பந்த தேசிகம் சீடரான காசிவாசி குமரகுருபரத் தம்பிரான் அவர்களிடம் காசியில் மடம் கட்டி பிராமண போசனம், மகேசுவர பூசை, அன்னதானம் ஆகியவற்றுக்காகப் பாண்டிய நாட்டில் கருத்துக்கோட்டை நாட்டில் துகவூர்க் கூற்றத்து வெள்ளைக்குளம் என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது.

          இச்செப்பேட்டு வாசகத்தை எழுதியவர் மதுரையில் இருக்கும் வெள்ளாளரில் சொக்கநாதப்பிள்ளை மகன் சங்கர நாராயணன் என்பவர். செப்பேட்டை வெட்டியவர் தையல்பாகம் என்பவர்.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், வள்ளைக்குளம், முத்து வடுகநாதப் பெரிய உடையாத்தேவர், சிவகங்கை அரசர்
752 : _ _ |a வள்ளைக்குளம் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
905 : _ _ |a சிவகங்கை அரசர் / அரசு நிலையிட்ட முத்து வடுகநாதப் பெரிய உடையாத்தேவர்
906 : _ _ |a 13.4.1763
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
925 : _ _ |a 23.5 செ.மீ x 19 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00164
barcode : TVA_CPS_00164
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-001.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-002.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-003-1.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-003-2.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-003-3.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-003-4.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-003-5.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-003-6.jpg

TVA_CPS_00176_வள்ளைக்குளம்-003-7.jpg