MARC காட்சி

Back
சிதம்பரம் புதுமடம் செப்பேடு
245 : _ _ |a சிதம்பரம் புதுமடம் செப்பேடு -
300 : _ _ |a 26 செ.மீ x 18 செ.மீ
500 : _ _ |a

          சிதம்பரம், “வடகரை ராசாதி ராச வளநாட்டு வெண்ணையூர் நாட்டு வழுதலம்பட்டுச் சாவடியில்“ இருப்பதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. சிதம்பரம் “தனியூர் பெரும்பற்றப்புலியூர்“ என்றும், “பூலோக கயிலாயம்“ என்றும் கூறப்படுகிறது.

          கி.பி.1711 ஆம் ஆண்டு மன்னன் சகசியின் ஆட்சிக்காலத்தில் வடகரையில் உள்ள புதுமடத்தில் திருவாதிரையன்று பௌர்ணமியை ஒட்டிவரும் பிரதோஷ காலத்தில் அபிடேகம், நைவேத்தியம், திருவிளக்கு, திருமாலை, திருநந்தவனம், மகேசுவர பூசை, துவாதசி வட்டம், பிராமண போசனம், பிச்சை கரபாத்திரம் ஆகியவற்றுக்காகச் சீகாழிச்சீமை ஏழு மாகாணத்து நாட்டாரும் பெரிய வகுப்பு, சின்ன வகுப்பு உட்படக் குடியான பேர் அனைவரும் கொடைச் சாசனம் எழுதித் தந்தனர்.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், சிதம்பரம், சிதம்பரம் புதுமடம்
752 : _ _ |a சிதம்பரம் புதுமடம் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
905 : _ _ |a தஞ்சை மராட்டியர் / சகசி (1684-1711)
906 : _ _ |a 21.1.1711
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
925 : _ _ |a 26 செ.மீ x 18 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00163
barcode : TVA_CPS_00163
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-001.jpg

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-002.jpg

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-003-1.jpg

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-003-2.jpg

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-003-3.jpg

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-003-4.jpg

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-003-5.jpg

TVA_CPS_00162_சிதம்பரம்-புதுமடம்-003-6.jpg