| 245 | : | _ _ |a சிதம்பரம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 37 செ.மீ x 25 செ.மீ |
| 500 | : | _ _ |a சிதம்பரத்தில் உள்ள ஐந்து சபைகளில் இரணியவர்ம மகாராசா திருப்பணி செய்த இராச சபை நெடுங்காலம் திருப்பணி செய்யப்படாமல் இருந்தது. அதனை முத்தையத் தம்பிரான் அவர்கள் சமய முறைப்படி மிகச் சிறப்பாகத் திருப்பணியை மேற்கொண்டார். அவர் திருப்பணி செய்யும் சிறப்பைக் கண்டு தில்லை மூவாயிரவர் அனைவரும் நாள்தோறும் அரைக்காற்காசு முதல் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்போம் என்று எழுதிக் கொடுத்த செப்பேடு. இதில் “நீரிற் குமிளி யிளமை“ என்று தொடங்கும் குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப்பாடல் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், சிதம்பரம், தில்லைவாழ் அந்தணர், தில்லை மூவாயிரவர் |
| 752 | : | _ _ |a சிதம்பரம் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a தில்லைவாழ் அந்தணர் / தில்லை மூவாயிரவர் |
| 906 | : | _ _ |a 13.12.1827 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 37 செ.மீ x 25 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00162 |
| barcode | : | TVA_CPS_00162 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |