| 245 | : | _ _ |a பறங்கிப்பேட்டைச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 37 செ.மீ x 25 செ.மீ |
| 500 | : | _ _ |a சண்முகத் தம்பிரான் சிதம்பரத்தில் ஆயிரக்கால் மண்டபம், நாலுகோபுரம், பஞ்சாட்சரமதிள் ஆகியவைகளைத் திருப்பணி செய்யும்போது பறங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஊரவர், வர்த்தகர், புடவைக்காரர், நீலக்காரர், மளிகைக்காரர் மற்றும் உள்பட்டார் அனைவரும் அளித்த கொடைகளை இச்செப்பேடு விளக்குகின்றது. பறங்கிப்பேட்டையில் அன்று விற்கப்பட்ட பல்வேறு பொருட்கள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பல்வேறு வணிகர்கள் கையொப்பமிட்டுள்ளனர். பறங்கிப் பேட்டை நாணயச்சாலை பெத்துப்பத்தர் மகன் குமாரசாமி இப்பட்டயத்தை எழுதியுள்ளார். |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், பறங்கிப்பேட்டை மக்கள், வணிகர்கள் |
| 752 | : | _ _ |a பறங்கிப்பேட்டை |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a பறங்கிப்பேட்டை மக்கள் / பறங்கிப்பேட்டை வணிகர்கள் முதலியோர் |
| 906 | : | _ _ |a 31.12.1747 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 37 செ.மீ x 25 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00160 |
| barcode | : | TVA_CPS_00160 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |