MARC காட்சி

Back
துருவாசபுரம் செப்பேடு
245 : _ _ |a துருவாசபுரம் செப்பேடு -
300 : _ _ |a 29 செ.மீ x 16 செ.மீ
500 : _ _ |a

          விசைய ரகுநாதத் தொண்டைமான் மன்னர் 22.7.1731 அன்று காசியில் விசுவேசுவர விசாலாட்சி அம்மன் அபிடேகம் நைவேத்தியம் அன்னதானத்துக்குத் தருமபுர திருஙானசம்பந்த பண்டார சன்னதி அவர்கள் சீடரான திருப்பனந்தாள் காசிவாசி தில்லைநாயகத் தம்பிரான் அவர்கள் வசம் கானாட்டுப் பகுதியில் உள்ள துருவாசபுரமான துறுமான என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது.

         துறுமாவின் எல்லைகள் கூறப்படவில்லை. துறுமாவின் வருவாயிலிருந்து துறுமாவில் உள்ள சிவபெருமான் திருமேனி நாதருக்கு மூன்றில் ஒருபங்கும், காசித் தர்மத்துக்கு மூன்றில் இரண்டு பங்கும் அவ்வூர் வருவாயில் இருந்து கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், துருவாசபுரம் செப்பேடு, புதுக்கோட்டை தொண்டைமான்கள், விசைய ரகுநாத தொண்டைமான்
752 : _ _ |a திருப்பனந்தாள் காசிமடம் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
905 : _ _ |a புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத தொண்டைமானார்
906 : _ _ |a 22.7.1732
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
925 : _ _ |a 29 செ.மீ x 16 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00154
barcode : TVA_CPS_00154
book category : சேதுபதி
cover :
Primary File :

TVA_CPS_00167_துருவாசபுரம்-001.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-002.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-1.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-2.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-3.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-4.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-5.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-6.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-7.jpg

TVA_CPS_00167_துருவாசபுரம்-003-8.jpg