MARC காட்சி

Back
முத்துவிஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் செப்பேடு
245 : _ _ |a முத்துவிஜயரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர் செப்பேடு -
500 : _ _ |a

          நத்தக்காடு கிராமத்திலுள்ள சித்துரெட்டியார் மடத்துக்கு வேப்பங்குளம் கிராமத்தைச் சர்வமானியமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு உறுதி செய்கிறது. இதனை வழங்கிய கால மாகிய கி. பி. 1756ல் சேது நாட்டை ஆட்சி செய்தவர், முத்துக் குமார விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். ஆனால் இந்தச் செப் பேடு அவரால் வழங்கப் படவில்லை. அவரது மருகர் தனுக் கோடி ராமுத்தேவர் என்பவர் இதனை வழங்கியுள்ளார். மன் னருக்குப் பதிலாக எந்தச் சூழ்நிலையில் இந்த தானத்தை அவர் வழங்கி உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை.

          சேதுபதி ஆட்சியில் சேதுபதிகளைப்போல அரசவழியினரும் அரசு அலுவலர்களும் இத்தகையச் செப்பேடுகள் வழங்கியதை இதன் மூலம் அறியமுடிகிறது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதி, மன்னர், சித்துரெட்டியார் மடம், நத்தக்காடு, தனுக்கோடி ராமுத்தேவர், விருதுநகர், அருப்புக்கோட்டை
752 : _ _ |a சிந்துரெட்டியார் மடம் |c நத்தக்காடு |d விருதுநகர் |f அருப்புக்கோட்டை
905 : _ _ |a சேதுபதி / முத்து விஜய ரெகுநாத சேதுபதி மருமகன் தனுக்கோடி இராமுத்தேவர்
906 : _ _ |a கி.பி.1756
914 : _ _ |a 9.515625
915 : _ _ |a 78.100015
995 : _ _ |a TVA_CPS_00148
barcode : TVA_CPS_00148
book category : சேதுபதி
cover :
Primary File :

84-5.jpg

84-1.jpg

84-2.jpg

84-3.jpg

84-4.jpg

84-6.jpg

84-7.jpg