| 245 | : | _ _ |a முத்து ரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a முத்து ரெகுநாத சேதுபதி திருப்புல்லாணி தலத்து தெய்வச்சிலை பெருமாளுக்கு ஆதன் கொத்தங்குடி கிராமத்தின் பிரமதேயம் பங்கு ஒன்று நீங்கலாக எஞ்சிய சீவிதமான பங்கினையும் இந்தக் கிராமத்தின் மடை, குழி, ஏந்தல்களையும் சர்வமான்யமாக கட்டளையிட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் வழங்கப்பட்ட கிராமத்தின் நான்கு எல்லைகளாகக் குறிக்கப்பட்டுள்ள ஆலங்குளம், மருதங்குளம், பூசரி, கடம்போடை, கண்ணாகுடி, ஆய்க்குடி, ஐங்கலப்புல்லாணி, கீழ் விடத்தை, மேல்விடத்தை, ஆனைகால், பெரிய இலை, சின்ன இலை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்து ரகுநாத சேதுபதி, மன்னர், திருப்புல்லாணி |
| 752 | : | _ _ |a திருப்புல்லாணி |c திருப்புல்லாணி |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்து ரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a கி.பி.1729 |
| 914 | : | _ _ |a 9.2841216 |
| 915 | : | _ _ |a 78.8255226 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00146 |
| barcode | : | TVA_CPS_00146 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |