| 245 | : | _ _ |a முத்து வயிரவநாதத் தேவர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a முத்து வயிரவநாதத் தேவரால் அழகர் திருமலையைச் சேர்ந்த உபய வேதாந்தாச்சாரியான திருமலையாண்ட திருவேங்கடாச்சாரியார் என்பவருக்கு வழங்கப்பட்ட கொடையாக இச்செப்பேடு விளங்குகின்றது. அழகர் மலையில் அன்னதாம் மேற்கொள்ளவும் அங்கு வருகை தருகின்ற பயணிகளுக்கு உபயோகமாக அழகர்கோயிலிலும், அப்பன் திருப்பதி என்ற இடத்திலும் ஊரணி தர்மம் ஏற்படுத்தவும், ஆய்க்குடி சுந்தனாவூர் ஆகிய இரண்டு கிராமங்களை தானம் வழங்கியதை இந்தச் செப்பெடு தெரிவிக்கின்றது. சித்திரைப் பெருந்திருவிழாவின் போது அழகர் மதுரைக்கு எழுந்தருளுவதை ஒட்டி அங்கு கூடுகின்ற பெருந்திரளான மக்களது நன்மைக்காக இந்த தர்மம் ஏற்படுத்தப்பட்டது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்து வயிரவநாதத் தேவர், அழகர்கோயில், அழகர் மலை, திருமலையாண்ட திருவேங்கடாச்சாரியார் |
| 752 | : | _ _ |a அழகர் திருக்கோயில் தேவஸ்தானம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்து வயிரவநாதத் தேவர் |
| 906 | : | _ _ |a 22.7.1712 |
| 914 | : | _ _ |a 10.074664 |
| 915 | : | _ _ |a 78.2140071 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00145 |
| barcode | : | TVA_CPS_00145 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |