MARC காட்சி

Back
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

          வேதாளை என்னும் ஊரில் உள்ள அன்னதான மடம், தண்ணீர்ப்பந்தல் அக்ரகார தர்மத்தைத் தொடர்வதற்காக ரெங்கநாதபுரம் வெங்கிடநாராயண அய்யங்காருக்கு அனிச்சகுடி கிராமத்தை மன்னர் தான வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் வழங்கப்பட்டுள்ள அனிச்சகுடி கிராமத்திற்கான எல்லைகளாக ஆட்டாங்குடி, அரியாங்கோட்டை, புளியாத்திக் கண்மாய், நகரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துவிஜய ரகுநாத சேதுபதி, மன்னர், சென்னை, அரசு அருங்காட்சியகம்
752 : _ _ |a சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை
905 : _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
906 : _ _ |a 6.9.1768
914 : _ _ |a 13.0713738
915 : _ _ |a 80.2564629
995 : _ _ |a TVA_CPS_00130
barcode : TVA_CPS_00130
book category : சேதுபதி
cover :
Primary File :

65-1.jpg

65-2.jpg

65-3.jpg

65-4.jpg

65-5.jpg

65-6.jpg

65-7.jpg