MARC காட்சி

Back
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
500 : _ _ |a

          இராமநாதபுரம் நகரிலுள்ள ஈசா பள்ளிவாசலுக்கு அன்னதானக் கட்டளைக்கு நிலக்கொடையாக கிழவனேரி என்ற கிராமம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த அறக்கொடையைப் பெற்ற ஈசா பள்ளிவாசல் என்ற அமைப்பு இராமநாதபுரம் நகராட்சிப் பகுதி பெரிய கடைத் தெருவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

          ஈசா சாஹிபு என்ற இறையருட்செல்வர் பள்ளிவாசலை ஒட்டி அடக்கம் பெற்றுள்ளார். இந்த புனித இடத்திற்கு வருகை தருகின்ற ஆன்மீக பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காக இந்தச் சேதுபதி மன்னர் கிழவனேரி என்ற ஊரினைக் கொடையாக நல்கியது சமயப்பொறையுடைமையைக் காட்டுகிறது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், பள்ளிவாசல், ஈசா
752 : _ _ |a புதுமடம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 14.1.1734
914 : _ _ |a 9.37144732
915 : _ _ |a 78.83164075
995 : _ _ |a TVA_CPS_00116
barcode : TVA_CPS_00116
book category : சேதுபதி
cover :
Primary File :

51-1.jpg

51-2.jpg

51-3.jpg

51-4.jpg

51-5.jpg

51-6.jpg

51-7.jpg

51-8.jpg

51-9.jpg

51-10.jpg