| 245 | : | _ _ |a குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 27.5 செ.மீ x 23செ.மீ |
| 500 | : | _ _ |a இந்தச் செப்பேடு அறுபத்து இரண்டு வரிகளைக் கொண்டுள்ளது. பழனி ஸ்ரீவேலாயுதசுவாமி சன்னதியில் தை மாதந்தோறும் நடைபெறும் விளா பூசைக்கும் தைப்பூசம் 8ந் திருநாள் மண்டகப்படி சிறப்புக் கட்டளை அபிஷேகம் நெய்வேத்தியம் திருமாலை, திருவிளக்கு, சந்தனம் முதலிய கைங்கரியங்களுக்கு பயன்படுவதற்காக இராமநாதபுரம் சீமையில் உள்ள கொல்லனூர், கங்கை கொண்டான் என்ற இரண்டு ஊர்களை தானமாக வழங்கப்பட்டுள்ளதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், இராமவிலாசம், அரண்மனை அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 906 | : | _ _ |a கி.பி.1730 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 925 | : | _ _ |a 27.5 செ.மீ x 23செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00115 |
| barcode | : | TVA_CPS_00115 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |