MARC காட்சி

Back
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 25 செ.மீ x 16.5 செ.மீ
500 : _ _ |a

        மாங்குண்டு கோபாலய்யன் புத்திரன் இராமைய்யனுக்கு சேரந்தை என்ற கிராமத்தை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் தனுக்கோடிக் கரையில் தானம் பண்ணியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. 

        தானம் பெற்ற இராமைய்யன் விஜயநகரத்திலிருந்து வந்தவர் என்றும் வடமொழியில் மிகுந்த புலமை  பெற்றிருந்தவரென்பதும் தெரியவருகின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், திருப்புல்லாணிச் செப்பேடு
752 : _ _ |a திருப்புல்லாணி |c திருப்புல்லாணி |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 17.4.1732
914 : _ _ |a 9.2841216
915 : _ _ |a 78.8255226
925 : _ _ |a 25 செ.மீ x 16.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00112
barcode : TVA_CPS_00112
book category : சேதுபதி
cover :
Primary File :

47-1.jpg

47-2.jpg

47-3.jpg

47-4.jpg

47-5.jpg