| 245 | : | _ _ |a தருமத்துப்பட்டி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 21 செ.மீ. உயரம் 14 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a திருமலை நாயக்கரிடம் “பெத்தபிள்ளை“ என்றும் “திருமலை“ என்றும் பட்டம் பெற்ற பெத்தபிள்ளை திருமலைப்புன்னைத் தேவன் என்பவனுக்குக் கம்பிளி அதிகாரம், பாதகுறடு, காளாஞ்சி முதலிய சிறப்புகள் செய்து அவனுக்குக் கம்பிளி போடுகிறபோது பாதகாணிக்கையாக 5 பணம், அரண்மனையிலிருந்து பணமுடிப்பு 60 பணம் ஆகியவை கிடைப்பதற்கும், அவனுக்குப் பெண் குழந்தை பிறந்த போது “திருமலைபுன்னியக்கா“ என்று பெயர் வைத்துத் தங்கப்பதக்கம் வழங்குவதற்கும் மேலும் உச்சப்பட்டி, தருமத்துப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் அவனுக்கு விட்டுக் கொடுத்ததற்கும் பதினெட்டுப் பட்டிக் கோனார்கள் அவனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளுக்கும் ஆதாரமாக அளிக்கப்பட்ட செப்புப் பட்டயம் இது. இதில் சிவகங்கை மன்னர், புதுக்கோட்டை மன்னர் இருவரும் குறிப்பிடப்படுகின்றனர். மதுரையில் இன்றுள்ள யாதவர்களுக்கான கிருஷ்ணமடத்தில் இன்னும் திருமலைத் தேவன் வழியினருக்கு மரியாதைகள் இருப்பதாகத் தெரிகிறது. |
| 510 | : | _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, தருமத்துப்பட்டி, குடும்பன், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம் |
| 752 | : | _ _ |a தருமத்துப்பட்டி |c தருமத்துப்பட்டி |d மதுரை |f திருமங்கலம் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a 19.3.1655 |
| 914 | : | _ _ |a 10.0690307 |
| 915 | : | _ _ |a 77.7783371 |
| 925 | : | _ _ |a 21 செ.மீ. உயரம் 14 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00011 |
| barcode | : | TVA_CPS_00011 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |