| 245 | : | _ _ |a குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a குளவயல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பூசை நிவேதனம் நடப்பிக்க சர்வ மானியம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தின் கிழக்குப் பகுதியில் இராமநாதபுரம் நகருக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவில் அமைந்துள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், குளவயல் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 906 | : | _ _ |a 9.6.1729 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00109 |
| barcode | : | TVA_CPS_00109 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |