| 245 | : | _ _ |a முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதபுரம் நகர் கோதண்ட இராமசுவாமி திருக்கோயிலுக்கு ஏற்கெனவே இச்செப்பேட்டை வழங்கிய இரகுநாத சேதுபதி மன்னர் சாக்காங்குடி, பட்டப்புல்லான் என்ற இரு கிராமங்களை வழங்கியிருந்த போதிலும் அன்றாட கட்டளைக்கு அவைகளின் வருவாய் போதுமானதாக இல்லாததினால் இந்தப் பட்டயத்தின் மூலம் காராம்பல் என்ற ஊரையும் தானமாகக் கட்டளையிட்டுள்ளார். இந்த ஊர் இராமநாதபுரம் வட்டத்தில் வைகையாற்றின் வடகரையில் காரேந்தல் என்ற பெயருடன் இருந்து வருகிறது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துவிஜய ரகுநாத சேதுபதி, மன்னர், கோதண்டராமசுவாமி கோயில் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசாமி கோயில் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a 12.1.1729 |
| 914 | : | _ _ |a 9.2330616 |
| 915 | : | _ _ |a 79.3480129 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00108 |
| barcode | : | TVA_CPS_00108 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |