MARC காட்சி

Back
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
300 : _ _ |a 22 செ.மீ x 14.5 செ.மீ
500 : _ _ |a

சேதுபதிச் சீமையின் கோ நகராக விளங்கிய இராமநாதபுரம் கோட்டையின் தென்பகுதியில் அமைந்து இருப்பது கோதண்டராமசுவாமி ஆலயம். இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னர் இக்கோயிலின் அன்றாட பூசை, அபிஷேகம், நைவேத்தியம், திருமாலை, திருவிளக்கு  ஆகியத் திருப்பணிகளுக்கும், திருவிழாவிற்குமாக இந்த கொடையை வழங்கியுள்ளார். மன்னரும் அவரது உறவினர்களும் ஆண்டுதோறும் ஐந்நூறு கலம் நெல் இந்தக் கோயிலுக்கு வரிசைக் கட்டளையாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததுடன் மன்னரது குடிகளும் வருட மகமையாக ஒரு பணமும், இடையர்கள் கோபாலக் கட்டளையாக திருமணத்தின் பொழுது ஐந்துபடி நெய்யும் இந்தக் கோயிலுக்குக் கொடுத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துவிஜய ரகுநாத சேதுபதி, மன்னர், இராமலிங்கவிலாசம், அரண்மனை, அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
925 : _ _ |a 22 செ.மீ x 14.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00105
barcode : TVA_CPS_00105
book category : சேதுபதி
cover :
Primary File :

39-1.jpg

39-2.jpg

39-3.jpg

39-4.jpg

39-5.jpg

39-6.jpg

39-7.jpg

39-8.jpg

39-9.jpg

39-10.jpg

39-11.jpg