| 245 | : | _ _ |a தருமத்துப்பட்டி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22.5 செ.மீ உயரம், 15 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a திருமலை நாயக்கர் தன்னுடைய படைகளுடன் மேற்குத் திசைக்குச் சென்று திரும்பிப் புளியங்குளம் அருகில் வந்தபோது இருளப்பகவுண்டன், புன்னைத் தேவன் இருவரும் அரசனையும் அவனது படைகளையும் இருபொழுதுகளுக்கு இறுத்தி, வேண்டிய உபசரணைகள் செய்தனர். குடிகளே இல்லாது சீரணமாயிருந்த ஊரில் உபசரித்த இருவரையும், கண்டு மகிழ்ந்து அங்கு மக்களைக் குடியமர்த்தி, ஊரமைத்து வடக்குத் தெரு, தெற்குத் தெரு என்று அவ்வூரை இரண்டாகப் பிரித்து நாட்ட்ாண்மை புரியும் உரிமையையும் இருவருக்கும் பகிர்ந்தளித்ததை இச்செப்பேடு காட்டுகின்றது. |
| 510 | : | _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, தருமத்துப்பட்டி, குடும்பன், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம் |
| 752 | : | _ _ |a தருமத்துப்பட்டி |c தருமத்துப்பட்டி |d மதுரை |f திருமங்கலம் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a 29.8.1656 |
| 914 | : | _ _ |a 10.0690307 |
| 915 | : | _ _ |a 77.7783371 |
| 925 | : | _ _ |a 22.5 செ.மீ உயரம், 15 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00010 |
| barcode | : | TVA_CPS_00010 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |