| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a இராமன், சீதை மற்றும் இலக்குவன் |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a இராமன் தன் உடன்கூட்டத்தாருடன் இலிங்கத்தை வழிபடும் காட்சி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தந்தத்தினால் ஆன பலகைச் சிற்பமாக விளங்கும் இச்சிற்பத் தொகுதி இராமேசுவரத்தில் இராமன் தன் உடன் கூட்டத்தாருடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடும் காட்சியாக அமைந்துள்ளது. இராமன், சீதை, இலக்குவன் ஒருவர் பின் ஒருவராக நிற்கின்றனர். இலிங்கம் நடுவில் அமைந்துள்ளது. அதன் முன்னே அனுமன் இராமன் கூறுவதை கேட்கும் பாவனையில் நிற்கிறார். அனுமனுக்கு பின்னால் கைகளைக் கூப்பி வணங்கி நிற்கும் அடியவர் யாரென்று அறியக்கூடவில்லை. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், இராமன் வழிபாடு, சிவ வழிபாடு, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000562 |
| barcode | : | TVA_SCL_000562 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |