000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a யானை |
300 | : | _ _ |a விலங்கு உருவங்கள் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a பல்லவச் சிற்பியின் கலைத்திறனில் கண் முன் நிற்கும் களிறு |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a யானை ஒன்று பேரளவில் நிற்கிறது. அருகில் தூங்கானை மாடக் கோயிலாக சகாதேவ ரதம் உள்ளது. இரண்டையும் ஒப்பிடும் நோக்காக பல்லவ சிற்பி யானையையும், தூங்கானை மாடக் கோயிலையும் அருகருகே அமைத்துள்ளான். தொண்டை மண்டலத்திற்கே உரிய கஜபிருஷ்டம் எனப்படும் தூங்கானை மாடக் கோயில், கோயில் கட்டடக் கலைகளுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, தொழில்நுட்பத் திறம் வாய்ந்த ஒன்றாகும். |
653 | : | _ _ |a சகாதேவ ரதம், யானை சிற்பம், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், சிவ வடிவங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000438 |
barcode | : | TVA_SCL_000438 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |