000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a இடபாரூடர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a இடபத்தின் மேல் சாய்ந்து நிற்கும் சிவ வடிவம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a 64 சிவ வடிவங்களுள் ஒன்றான இடபாரூடர் காளை வாகனத்தோடு நின்றருளும் வடிவம் ஆகும். உலகம் அழியும் போது தானும் அழிய நேரும் என்ற பயம் தர்மதேவதைக்கு வந்தது. ஊழிக்காலத்தில் சிவபெருமான் உமாபார்வதியுடன் சேர்ந்து திருநடனம் புரிவார். அந்நாளில் புதுஉலகம் தோன்றுவிக்கப்பெறும். எனவே தர்மதேவதை சிவபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் சரணடைந்தார். தர்மதேவதை இடபமாக மாறி நிற்க, இடபத்தின் தலையை சிவபெருமான் தொட்டு ஆசிதந்தார். இடபத்தின் திமில் மீது தன் முன் வலது கையை ஊன்றி, கால்களை குறுக்காக வைத்து நிற்கும் இடபாரூடர் நான்கு திருக்கைகளைப் பெற்றுள்ளார். இடைக்கட்டுடன் கூடிய தோலாடை உடுத்தியுள்ளார். பின்னிரு கைகளில் உள்ளவை யாதென அறியக்கூட வில்லை. ஏறிட்டுப் பார்க்கும் முகத்தோடு உள்ள இடபாரூடர் சடை மகுடம் தரித்து, செவிகளில் பத்ரகுண்டலமும், சங்கக்குழையும் அணிந்துள்ளார். கழுத்தில் ஆரம் அணி செய்கின்றது. |
653 | : | _ _ |a இடபாந்திகர், ரிஷபாந்திகர், இடபாந்திகமூர்த்தி, மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், சிவ வடிவங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000433 |
barcode | : | TVA_SCL_000433 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000433_மாமல்லபுரம்_இடபாரூடர்-001.jpg | : |
![]() |
Primary File | : |