000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கம்ப பஞ்சரம் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a பஞ்சரப் பத்தியில் இடம் பெறும் தூண் போன்ற சிற்ப அமைப்பு |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கும்பப் பஞ்சரம் என்பது கோட்டங்களுக்கு இடையிலான பஞ்சரப் பத்தியில் அமைக்கப்படும் ஒரு சிற்ப உறுப்பாகும். அடியில் குடம் போன்றதும், மேலே கொடிச்சிற்ப வேலைப்பாடுகள் அமைந்ததுமாய் விளங்கும் கும்பப் பஞ்சரம் வளத்திற்கான குறியீடாய் கோயில்களில் காட்டப்படுகிறது. அடிப்பகுதியில் கும்பமின்றி அமைக்கப்பட்டிருந்தால் அது கம்ப பஞ்சரம் எனப்படும். கம்பம் என்றால் தூண் என பொருள் படும். தூண் வழிபாடே வளத்திற்கான வழிபாடாக பண்டு மக்கள் கொண்டிருந்ததை கோயில்களில் இறையுருவங்களை வைத்த பின்னும் சிற்பங்களாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகர தோரணத்தைப் போன்றே கம்ப பஞ்சரத்தின் மேற் பகுதியிலும் வீரர்கள், கலை மகளிர், விலங்குகள், பறவைகள், கொடிக்கருக்குகள் ஆகியவை இடம் பெறும். |
653 | : | _ _ |a கம்ப பஞ்சரம், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000389 |
barcode | : | TVA_SCL_000389 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |